இந்த புத்தகம் பத்து கட்டுரை தொகுப்புகளை உள்ளடக்கியது. இந்த கட்டுரைகள் பார்பனர் எதிர்ப்பு, தலித் விடுதலை, பெண்களின் நிலைமை, கடவுள் பக்தி முன்னிருத்தி நடைபெறும் மோசடி, புரட்சியாளர்களின் வீரத்தை முன்னிருத்தி நடைபெறும் இழப்பு ஆகியவற்றை தெளிவா அவக்கிறது. இந்த புத்தகம் உருவாகுவதற்கு ஆதாரங்களையும் தரவுகளையும் சமுதாயத்தில் நடைபெறும் சூழலை மற்றும் சமூக ஏற்றதாழ்வுகளால் ஏற்பட்ட இன்னல்களை உள்ளடக்கி மக்களுக்கு இன்றைய அரசியல் சூழல், ஆன்மீகம், நாட்டுநடப்பு ஆகியவற்றை புரிந்துகொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
JUVENILE NONFICTION / Literary Criticism & Collections
Suvadugal
₹199.00
By: Dr S Mathankumar
ISBN: 9789366659220
Language: Tamil
Pages: 50
Format: Paperback
Category: JUVENILE NONFICTION / Literary Criticism & Collections
Delivery Time: 7-9 Days


Reviews
There are no reviews yet.